அம்பத்தூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு.!

சென்னை: மார்ச். 21., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், மற்றும் மதுரவாயல் தொகுதியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அம்பத்தூரில் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள் அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். … Continue reading அம்பத்தூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மஜகவினர் பங்கேற்பு.!